Welcome to Sri Lakshmi Technical Training College
ஸ்ரீ லக்ஷ்மி தொழிற்பயிற்சி கல்லூரி 1974-ல் ஆரம்பித்து பாரத நாட்டிலும், இம் மாவட்டத்திலும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் தொழிற் பயிற்சி அளித்து சீரும், சிறப்புமாக தொண்டாற்றி வருகிறது. எனவே இந்த பயிற்சி நிலையத்தில் நீங்களும் சேர்ந்து பயன் பெற அழைக்கின்றோம்.
இப்பள்ளியில் மெக்கானிக் ஆடியோ, மெக்கானிக் வீடியோ, கட்டிங் டைலரிங் ஒவ்வொன்றும் ஒரு வருட பயிற்சியும், இக்கல்லூரியில் தையல் மற்றும் எம்பிராய்டரி பயிற்சியும், விவசாயம்(பீல்டு மேன்), தோட்டக்கலை ஆய்வாளர், கரும்பு ஆய்வாளர், ஓவியம், மாடலிங், பெயிண்டிங், டிசைனிங், நெசவு (Handloom Weaving)
Read more